பாலஸ்தீன மக்களை அழித்தொழிப்பது மட்டுமல்லாமல், அதன் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்ற சியோனிச அரசின் தாக்குதலில் சமீபத்தில் பாதிக்கப்பட்டவர்களில் இந்த இளம் கலைஞரும் ஒருவராவர்.
சனிக்கிழமையன்று, உலகசோசலிசவலைத்தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில், "எதிர்காலத்தை நோக்கி திரும்பு: 21 ஆம் நூற்றாண்டில் பாசிசம், போர் மற்றும் வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்த ஆவணப்படத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க காட்சிகளில் ஈதன் மக்கார்டின் சாட்சியமும் அடங்கும். ஈராக்கில் அன்று அமெரிக்க இராணுவத்தின் கொடூரத்தை நேரில் கண்ணுற்றது தனது வாழ்க்கையை நிரந்தரமாக மாற்றிவிட்டதாக அவர் விவரிக்கிறார்.
அகதிகளாகவும், உறவினர்களாகவும் இருக்கும் இரண்டு ஆவணமற்ற பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்கள், ஏதென்ஸில் தங்களைக் கண்டுபிடித்து ஜேர்மனியை அடைவதற்காக எடுக்கும் தீவிர முயற்சிகளை அறியப்படாதஒரு நிலத்திற்கு என்ற திரைப் படம் பின்தொடர்கிறது.
எமில் ஸோலா, அறியாமை மற்றும் பிற்போக்குத்தனத்திற்கு எதிரான சிறந்த எதிர்ப்பாளராக இருந்தார் மற்றும் ஆல்பிரட் ட்ரேஃபுஸ் (Alfred Dreyfus) குற்றமற்றவர் என்று விடுவிக்கப்பட்டதிலும் யூத எதிர்ப்புவாதத்திற்கு எதிரான போராட்டத்திலும் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார்.
தொலைக்காட்சி ஆவணப்படத் தொடர் முன்னேறும்போது, வரலாற்றாசிரியர்களும் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை விமர்சிப்பவர்களும், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உலகின் முன்னணி போர்க் குற்றவாளிகள் சிலரால் பிரதியீடு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த திரைப்படத்தின் நோக்கத்தின் பரிமாணங்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கிறது. நோலனின் படைப்பானது, இப்போது டசின் கணக்கான நாடுகளில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டு, சுமார் 1 பில்லியன் டொலர்கள் பாக்ஸ் ஆபிஸ் விற்பனை வருவாயை ஈட்டி, சர்வதேச அளவில் 333 திரைப்பட விருதுகளை பெற்றுள்ளது.
ஓப்பன்ஹைய்மர் அணு ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதப் போர் குறித்த ஒரு தீவிரமான மற்றும் பொருத்தமான முறையில் தொந்தரவு செய்கிற திரைப்படமாகும். இது பார்வையாளர்களை உலுக்கி எடுக்கும் நோக்கம் கொண்டது, அதில் அது வெற்றியும் பெற்றிருக்கிறது.
சில பேர்லினேல் (Berlinale) பரிசு பெற்றவர்களும் விழா நடுவர்களும் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊதுகுழல்களாக இருப்பதற்குப் பதிலாக விஷயங்களை அவற்றின் சரியான பெயர்களால் அழைக்கும் தைரியத்தைக் கொண்டிருந்ததால், அவர்கள் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்.
யூத மக்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் அல்லது வேறு எவருக்கும் இஸ்ரேல் அரசின் பேரழிவை, சியோனிச எதிர்ப்பு யூத மதம் மட்டும் தீர்க்காது. இன்று கட்டவிழ்ந்துவரும் வரும் பயங்கரத்தை தோற்றுவித்த முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உலகளாவிய தொழிலாள வர்க்கத்தின் பரந்த வெகுஜனங்கள் அணிதிரள வேண்டும்.
தற்போது காஸாவில் சிக்கியுள்ள முகமது அல்-குத்வாவின் ஒரு கவிதை, அமெரிக்க நடிகர் அலியால் வாசிக்கப்பட்டது, இதை எழுதும் வரை 593,000 க்கும் மேற்பட்ட பார்வையிடல்களை இக்கவிதை பெற்றுள்ளது.
பஷீருடன்வால்ட்ஸ் (Waltz With Bashir) என்பது இஸ்ரேலிய இயக்குனர் அரி போல்மனின் அனிமேஷன் சுயசரிதைத் திரைப்படமாகும். இது, பெய்ரூட்டின் சப்ரா சுற்றுப்புறம் மற்றும் ஷாட்டிலா அகதிகள் முகாமில் பாலஸ்தீனியர்கள் மீதான படுகொலையுடன் முடிவடைகிறது.
அவர்களின் கொலைகள், ஆயிரக்கணக்கான மக்களின் மரணங்களின் சோகமான மற்றும் கொடூரமான தன்மையை எடுத்துக்காட்டுகின்றன, அவர்களின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் ஒரு பரந்த பொது மக்களுக்கு ஒருபோதும் தெரியாது.
லொஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் நியூயோர்க் ஆகிய நகரங்களில் பெரும் எண்ணிக்கையிலான கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் குறிப்பாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற வெகுஜன மறியல் காட்சிகள் பொதுவாக கலகக்கார, கொண்டாட்டத் தன்மையைக் கொண்டிருந்தன.
பூகோளம் முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவில் இந்த சமூக மோதலைப் பற்றி அறியத் தொடங்கியுள்ளனர், இது அமெரிக்க முதலாளித்துவம் தன்னைப் பற்றி அவிழ்த்து விடும் கட்டுக்கதைகளை சுக்கு நூறாக்க மேலும் உதவுகிறது.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தயாரிப்பை நிறுத்துவது, கலைத்துறைச் சுதந்திரம் மற்றும் படைப்பாற்றலின் குரல்வளையை நெரிக்கும் பெருநிறுவனத்திற்கு ஓர் அச்சுறுத்தலும் மற்றும் ஒரு சவாலும் ஆகும்.
பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.
காட்டிக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.