Perspective
ட்ரம்பின் சமூக எதிர்புரட்சிக்கான அமைச்சரவை
கல்வி, சுகாதாரம் போன்ற சமூக சேவைத் துறைகளை நடத்துவதற்கான ட்ரம்பின் தேர்வுகள், இந்த நிறுவனங்களை நிர்வகிப்பதை விட அழிப்பதில் சிறப்பாகப் பொருந்துகின்றன.
கல்வி, சுகாதாரம் போன்ற சமூக சேவைத் துறைகளை நடத்துவதற்கான ட்ரம்பின் தேர்வுகள், இந்த நிறுவனங்களை நிர்வகிப்பதை விட அழிப்பதில் சிறப்பாகப் பொருந்துகின்றன.
ஒரு இராணுவ பதிலடிக்கு இட்டுச் செல்லும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் சுட்டிக்காட்டியிருந்த "சிவப்புக் கோட்டை" நேட்டோ சக்திகள் தெரிந்தும் வேண்டுமென்றே கடந்து வருகின்றன. இந்த முடிவு, போரைத் தொடர்வதையும், உக்கிரமாக்குவதையும் மற்றும் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
ஒரு சமூக ஊடகப் பதிவில், ட்ரம்ப் புலம்பெயர்ந்தோர் மீது போர் தொடுக்க தேசிய அவசரநிலையை அறிவிப்பேன் என்பது "உண்மை !!" என்று கூறினார்.
ட்ரம்பின் தேர்வானது, நிதிய தன்னலக்குழுவால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூகத்தின் மீதான மிருகத்தனமான மறுசீரமைப்பு, போர், இனப்படுகொலை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான கொடூரமான சுரண்டல்களின் இழிவான வெளிப்பாட்டை கொண்டிருக்கிறது.
வொல்ஃப்காங் வேபர் (Wolfgang Weber) தனது முழு வாழ்க்கையையும் தொழிலாள வர்க்கத்திற்கு சேவை செய்வதற்கும் சோசலிசப் புரட்சிக்கான தயாரிப்பிற்கும் அர்ப்பணித்த ஒரு தலைசிறந்த போராளி ஆவார்.
புளோரிடாவில் உள்ள ட்ரம்பின் மார்-அ-லாகோ (Mar-a-Lago) உல்லாச விடுதியில் நட்சத்திர விருந்தினராக மிலேய் கலந்துகொண்டிருப்பதானது, வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவில் தொழிலாள வர்க்கத்திற்கு என்ன தயாரிப்பு செய்து வருகிறது என்பதற்கான ஒரு பார்வையை வழங்குகிறது.
தொழிலாள வர்க்கம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் விரைவில் மோதலுக்கு வரும். இந்த அரசாங்கம், ஸ்தாபனத்திற்கு எதிரானதாக காட்டிக் கொள்ளும் அதேவேளை, சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்தை சுமத்துவதில் உறுதியாக உள்ள ஒரு வலதுசாரி இனவாத கட்சியாகும்.
காஸாவின் கிட்டத்தட்ட முழு மக்களையும் வலுக்கட்டாயமாகவும் நிரந்தரமாகவும் இடம்பெயரச் செய்வதன் மூலம் "வேண்டுமென்றே" "இன சுத்திகரிப்பு" கொள்கையை இஸ்ரேல் செயல்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வியாழனன்று கூறியுள்ளது.
சனிக்கிழமையன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில், "எதிர்காலத்தை நோக்கி திரும்பு: 21 ஆம் நூற்றாண்டில் பாசிசம், போர் மற்றும் வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
ஜெனரல் இசட் தலைமையிலான எழுச்சியைத் தொடர்ந்து கென்யாவில் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த அலையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது ஆழமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. கென்யாவின் சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிரான "இரண்டாவது விடுதலை"யிலும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையானது, 1929 ஆண்டிற்கும் 1933 ஆண்டிற்கும் இடையில் சோவியத் ஒன்றியத்திலிருந்து லியோன் ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட முதலாவது காலகட்டத்தின் போது, துருக்கியின் புயுக்கடா (பிரின்கிபோ) தீவில் அவரது வரலாற்றுப் பணிகள் தொடர்பான இரண்டாவது சர்வதேச நினைவு நாளில் டேவிட் நோர்த்தால் வழங்கப்பட்டதாகும்.
2024 ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) எட்டாவது காங்கிரஸில், தேசியத் தலைவரான டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப உரையை இங்கே பிரசுரிக்கின்றோம்.
சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் தலைவராக கென்னடியை உயர்த்துவதென்பது, உலகின் மிகப் பணக்கார முதலாளித்துவ நாடான அமெரிக்காவை மீண்டும் மத்திய காலத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒப்பான, ஒரு பாரிய சமூக பிற்போக்குத்தனத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்கும்.

அட்டர்னி ஜெனரல் பதவிக்கு மாட் கெய்ட்ஸ்சின் நியமனம் உட்பட மென்மேலும் ஆத்திரமூட்டும் அமைச்சரவை நியமனங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதற்கு ஜனநாயகக் கட்சியும் பைடென் நிர்வாகமும் தடையற்ற ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளன.
சீனாவுடனான போருக்குத் தயாரிப்பு செய்வதும் மற்றும் மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரைக் கைது செய்து நாடு கடத்துவதுமே வரவிருக்கும் நிர்வாகத்தின் இரண்டு முன்னுரிமைகளாக இருக்கும்.
காஸாவின் கிட்டத்தட்ட முழு மக்களையும் வலுக்கட்டாயமாகவும் நிரந்தரமாகவும் இடம்பெயரச் செய்வதன் மூலம் "வேண்டுமென்றே" "இன சுத்திகரிப்பு" கொள்கையை இஸ்ரேல் செயல்படுத்தி வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் வியாழனன்று கூறியுள்ளது.
காஸாவிலுள்ள மக்களை பட்டினியால் அழித்தொழிக்க, வேண்டுமென்றே முயலும் இஸ்ரேலின் கொள்கையை திறம்பட ஆமோதித்து, காஸாவிற்கு உணவைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் இஸ்ரேல் "மனித உரிமைகளை ஒட்டு மொத்தமாக மீறவில்லை" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளியன்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம், காஸாவில் கிட்டத்தட்ட 70 சதவிகிதம் பெண்கள் மற்றும் குழந்தைகள் இறந்துள்ளதாக குறிப்பிடும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது, காஸாவில் இஸ்ரேல் ஒரு இனப்படுகொலை நடத்தி வருகிறது என்ற உண்மையை மேலும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு முன்னர், வடக்கு காஸா முழுவதையும் இனரீதியில் சுத்திகரிக்கும் "தளபதிகளின் திட்டம்" என்றழைக்கப்படுவதை நடைமுறைப்படுத்த இஸ்ரேல் வடக்கு காஸா மீது தாக்குதலைத் தொடங்கியது. காஸா பகுதியின் வடக்குப் பகுதிக்குள் உணவு, தண்ணீர் அல்லது மருத்துவப் பொருட்கள் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் நூறாயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.
ஜூன் 3 திங்களன்று, உக்ரேனிய அரசாங்கம் உலக சோசலிச வலைத் தளத்தை (WSWS) நாடு தழுவிய அளவில் தடைசெய்துள்ளதோடு, அனைத்து இணைய சேவை வழங்குநர்களும் WSWS க்கான அணுகலை காலவரையின்றி தடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இஸ்தான்புல், பாரிஸ், லண்டன், பேர்லின், வாஷிங்டன் டி.சி., டொராண்டோ, கான்பெரா மற்றும் சிட்னி ஆகிய இடங்களில் நடந்த சர்வதேச மறியல் போராட்டங்கள் என்பன, போக்டானின் விடுதலை மற்றும் ஏகாதிபத்திய போருக்கு முடிவு கட்டுவதற்கு ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க பிரச்சாரத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கியமான படியைக் குறிக்கின்றன.
ஏப்ரல் 25 வியாழக்கிழமையன்று, பாசிசவாத செலென்ஸ்கி ஆட்சிக்கும் நேட்டோவால் தூண்டப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போரிற்கும் எதிரான ஒரு சோசலிச எதிர்ப்பாளரான போக்டன் சிரோடியுக் தெற்கு உக்ரேனில் உள்ள அவரது சொந்த ஊரான பெர்வோமைஸ்க்கில் (Pervomaisk) உக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) ஆல் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூலை 24 ஆர்ப்பாட்டத்தின் நோக்கம், காசாவில் நடந்துவரும் இனப்படுகொலை மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அதன் நேட்டோ ஒத்துழைப்பாளர்களின் ஏகாதிபத்திய இராணுவவாதத்தின் பூகோள விரிவாக்கம் ஆகியவற்றிற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய, சக்திவாய்ந்த பாரிய இயக்கத்தை இயக்குவதாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு முதன்முறையாக அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் நேரடியாக ரஷ்ய பிராந்தியத்தை குறிவைத்துள்ளன.
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய அரசாங்கங்களின் குற்றங்களை அம்பலப்படுத்திய ஜூலியன் அசான்ஞ், சூனிய வேட்டைக்குள்ளாகி, ஐந்து வருட சிறைவாசம் மற்றும் கிட்டத்தட்ட 15 வருட துன்புறுத்தலுக்குப் பிறகு, கடந்த திங்களன்று, ஐக்கிய இராச்சியத்தின் பெல்மார்ஷ் சிறைச்சாலையிலிருந்து சுதந்திர மனிதராக வெளியேறினார்.
ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கும் புதிய மக்கள் முன்னணி மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் கட்டுப்பாட்டின் கீழ் தொழிலாளர்கள் போர் மற்றும் பொலிஸ்-அரசு ஆட்சியை எதிர்த்துப் போராட முடியாது.
சோசலிச சமத்துவக் கட்சியானது ஏகாதிபத்திய போர், சிக்கன நடவடிக்கை மற்றும் சர்வாதிகார ஆட்சி வழிமுறைகளுக்கு திரும்புவதற்கு எதிராக, சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப இந்த பாராளுமன்றத் தேர்தலில் தலையிடுகிறது.
உக்ரேனிய போருக்கு எதிர்ப்பு பெருகிச் செல்வதன் மத்தியில் இடம்பெற்ற துரோவின் கைது, பிரான்சும் பிரதான நேட்டோ சக்திகளும் ரஷ்யாவுடன் போரையும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி வருகின்ற நிலையில் நடந்துள்ளது.
சோசலிஸ்ட் கட்சியின் (PS) முற்றிலும் மதிப்பிழந்த அரசியல்வாதிகளை ஊக்குவிப்பதே தனது பணியாக மெலோன்சோன் காண்கிறார் என்பதை இதைவிட தெளிவுபடுத்த முடியாது.
ஜூன் 13, வியாழன் அன்று, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிடமிருந்து பின்வரும் கடிதம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள உக்ரேனின் தூதுவர் ஒக்ஸானா மார்க்கரோவாவுக்கு வழங்கப்படும்.
கல்வி, சுகாதாரம் போன்ற சமூக சேவைத் துறைகளை நடத்துவதற்கான ட்ரம்பின் தேர்வுகள், இந்த நிறுவனங்களை நிர்வகிப்பதை விட அழிப்பதில் சிறப்பாகப் பொருந்துகின்றன.
ஒரு இராணுவ பதிலடிக்கு இட்டுச் செல்லும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் சுட்டிக்காட்டியிருந்த "சிவப்புக் கோட்டை" நேட்டோ சக்திகள் தெரிந்தும் வேண்டுமென்றே கடந்து வருகின்றன. இந்த முடிவு, போரைத் தொடர்வதையும், உக்கிரமாக்குவதையும் மற்றும் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
ட்ரம்பின் தேர்வானது, நிதிய தன்னலக்குழுவால் மேற்கொள்ளப்பட்டு வரும் சமூகத்தின் மீதான மிருகத்தனமான மறுசீரமைப்பு, போர், இனப்படுகொலை மற்றும் தொழிலாள வர்க்கத்தின் மீதான கொடூரமான சுரண்டல்களின் இழிவான வெளிப்பாட்டை கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான நேரடி போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறிய "சிவப்புக் கோட்டை" கடந்து, ரஷ்யாவிற்குள் ஆழமாக சென்று தாக்கக்கூடிய அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.
2024 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் ஆற்றிய அறிமுக உரையின் எழுத்து வடிவத்தை இங்கு பிரசுரித்துள்ளோம்.
2024 சர்வதேச மே தின இனையவழி பேரணியில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர் ஆற்றிய உரையை இங்கு பிரசுரிக்கின்றோம்.
இங்கு பிரசுரிக்கப்படுவது மே 4 அன்று இடம்பெற்ற 2024 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் ரஷ்யாவில் போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்கள் அமைப்பின் பிரதிநிதியான அன்ட்ரேய் ரிட்ஸ்கி ஆற்றிய உரையாகும்.
2024 மே 4 சனிக்கிழமையன்று சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில், பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’Egalité Socialiste- PES) தேசியச் செயலாளர் அலெக்ஸ் லான்ரியேர் (Alex Lantier) பின்வரும் உரையை வழங்கினார்.
டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
கிஷோர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார், அதே சமயம் ஜெர்ரி வைட் உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் ஆசிரியராக உள்ளார். இரண்டு வேட்பாளர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவர் டேவிட் நோர்த், 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் அதன் வேட்பாளர்களாக ஜோ கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாக இன்று அறிவித்தார்.
50 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட அமெரிக்க அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடியின் ஒரு புதிய கட்டத்தை, விசாரணையின் தொடக்கமானது குறிக்கிறது. ஜனநாயக தேசியக் குழுவின் வாட்டர்கேட் தலைமையகத்தில் அவரது பிரச்சாரம் முறியடிக்கப்பட்டதில் இருந்து உருவான நெருக்கடியின் விளைவாக, 1974 இல் ரிச்சர்ட் நிக்சன் ராஜினாமா செய்ததன் 50வது ஆண்டு நிறைவை இந்த ஆகஸ்ட் குறிக்கிறது.
அமெரிக்க முதலாளித்துவத்தில் நிஜமாக முடிவெடுப்பவர்கள் தனியார் முதலீட்டு நிதி முதலாளிகள், வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன அதிபர்கள் ஆவர், அவர்களின் நிதி ஆதரவு மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவை 2024 தேர்தல்களின் முடிவை பெரும்பாலும் தீர்மானிக்கும்.
டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
இந்த விரிவுரையானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தால் மார்ச் 12, செவ்வாயன்று ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது.
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் ஜேர்மனியின் பேர்லினிலுள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், டிசம்பர் 14, 2023 அன்று இந்த விரிவுரையை வழங்கினார்.
லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த தலைவராக இருந்ததோடு, அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது.
கடந்த வாரம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தனது பகிரங்கக் கடிதத்தில் ஜேம்ஸ் பி. கனன் எச்சரித்த "பாதாளத்திற்குள் வீழ்வதை" உணர்ந்து கொள்வதே காஸாவில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையாகும்.
இந்த விரிவுரையானது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, இஸ்ரேலில் சியோனிச ஆட்சியால் இப்போது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை போர் குறித்து அரசியல் மற்றும் வரலாற்று பகுப்பாய்வை வழங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான வரலாற்றுப் போராட்டத்துடன், காஸாவின் சமகால போருக்கும் உக்ரேனில் நடக்கும் போருக்கும் இடையிலான தொடர்பை இந்த விரிவுரை வழங்குகிறது.
அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததற்கு எதிராக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மார்க்சிச மற்றும் சர்வதேசிய பிரிவின் போராட்டத்தை வழிநடத்திய இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணமாக, 46 பேரை கொண்ட பிரகடனம் கருதப்படுகிறது.
15 அக்டோபர் 1923 அன்று இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டை நினைவுகூருதலை தொடங்கும் போது, உலக சோசலிச வலைத் தளமானது இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது நூற்றாண்டு விழாவுக்காக டேவிட் நோர்த் எழுதிய தலையங்க கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறது,
8 அக்டோபர் 1923 அன்று லியோன் ட்ரொட்ஸ்கியால் மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், இடது எதிர்ப்பின் தோற்றத்திற்கு வழிவகுத்த மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் கூட்டத்தில் இந்தக் கருத்துரைகளை வழங்கினார்.
அக்டோபர் 15, 2023 அன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, சோசலிச சமத்துவக் கட்சியினதும் (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் கலந்து கொண்ட ஒரு கூட்டத்துடன் இடது எதிர்ப்பு அணியின் தோற்றத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது.
ட்ரொட்ஸ்கிசத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் சில காலமாக நடந்து வரும் புறநிலை மாற்றத்தை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.
ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய உரை இதுவாகும்.
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.
ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட அவரது முக்கியமான ஆண்டுகளை , பிரிங்கிபோவில் தலைசிறந்த படைப்புகளை எழுதுவதிலும், உலகெங்கிலும் உள்ள கம்யூனிச அகிலத்தில் இடது எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் செலவிட்டார்.
அரசியல் கல்விக்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத்தளம் ஒரு முன்னோடியில்லா கருவியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவருமான டேவிட் நோர்த் கடந்த வாரம் SEP இன் கோடைகாலப் பள்ளியின் தொடக்க அமர்வுக்கு பின்வரும் அறிக்கையை வழங்கினார்
பின்வரும் விரிவுரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும்
இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை SEP (US) நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும்
பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.
தொழிலாள வர்க்கம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்துடன் விரைவில் மோதலுக்கு வரும். இந்த அரசாங்கம், ஸ்தாபனத்திற்கு எதிரானதாக காட்டிக் கொள்ளும் அதேவேளை, சர்வதேச நாணய நிதிய சிக்கன திட்டத்தை சுமத்துவதில் உறுதியாக உள்ள ஒரு வலதுசாரி இனவாத கட்சியாகும்.
நமது சர்வதேச சோசலிச முன்னோக்கிற்கு தங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும், அந்த அடிப்படையில் வரவிருக்கும் வர்க்கப் போராட்டங்களுக்குத் தயாராவதற்கும், இந்தத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்குமாறு தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கையில் வெளிவரும் தமிழ் நாளிதழான தமிழன் பத்திரிகை, இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட தலைமை வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தரை நேர்காணல் செய்து. அதை இங்கு மீள் பிரசுரம் செய்கிறோம்
மோடியின் அறிக்கை, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளில் அவரது அரசாங்கம் தனது தலையீட்டை தீவிரமாக்கும் என்பதை தெளிவுபடுத்துகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கோரி இளைஞர்களின் வெகுஜன உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கின்றது.
பெருமுதலாளி பாசிசவாதி அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டமையானது அமெரிக்காவிலும் ஐரோப்பா முழுவதிலும் வர்க்கப் போராட்டத்தின் பெருவெடிப்பை முன்னணிக்குக் கொண்டுவருகிறது.
ஆம்ஸ்டர்டாம் மோதல்கள் பற்றிய உத்தியோகபூர்வ விபரங்கள் ஒரு அருவருப்பான பொய்யாகும். இது, ஆம்ஸ்டர்டாமிலுள்ள மக்களுக்கு எதிரான யூத எதிர்ப்பு என்ற பொய்யான குற்றச்சாட்டுகளை பாசிசம் மற்றும் காஸா இனப்படுகொலையைப் பாதுகாக்க ஒரு அரசியல் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது.
ஐந்து இஸ்ரேலிய கால்பந்து குண்டர்கள் சிறிது நேரம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறித்து நேட்டோ அரசாங்கங்கள் சீற்றம் அடைந்துள்ள அதேவேளையில், அவைகள் காஸாவில் நிராயுதபாணியான பாலஸ்தீன அப்பாவி மக்களை பாரிய படுகொலை செய்வதை ஆதரிக்கின்றன.
இராணுவ மேலாதிக்கத்தையும், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீதான தொடர் தாக்குதல்களையும் தடுக்கக்கூடிய ஒரே சக்தி தொழிலாள வர்க்கமே ஆகும். இது மெலன்சோனின் புதிய மக்கள் முன்னணி (NPF) போன்ற அமைப்புகளிலிருந்து சுயாதீனமாக அணிதிரட்டப்பட வேண்டும்.
இந்த வெற்றியானது, 1 மில்லியனுக்கும் அதிகமான சாமானிய வாகனத்துறை தொழிலாளர்கள், கல்வித்துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஜனநாயக உரிமைகளை நிலைநிறுத்த லெஹ்மனும் அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் நடத்திய நீடித்த மற்றும் கோட்பாட்டு ரீதியிலான போராட்டத்தை சரியென நிரூபிக்கிறது.
ஞாயிறன்று வெளியிடப்பட்ட வீடியோ, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
நவம்பர் 2ம் திகதி, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கத்தின் தலைவருக்கான, சாமானிய தொழிலார்களின் சோசலிச வேட்பாளரான வில் லேமன், இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தும் தளபாட உபகரணங்கள் அல்லது வெடிபொருட்களின் உற்பத்தியை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
“உண்மையில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்: இந்த வேலை நிறுத்தங்களால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவை உதிரிப்பாகங்களை தரகர்களுக்கு அனுப்பும் உதிரிபாகக் கிடங்குகள், மூன்று பெரிய நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் அல்ல” என்று ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் பெயின் அறிவித்துள்ளார்.
லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.
எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்
எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்
தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன
ஒரு இராணுவ பதிலடிக்கு இட்டுச் செல்லும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் சுட்டிக்காட்டியிருந்த "சிவப்புக் கோட்டை" நேட்டோ சக்திகள் தெரிந்தும் வேண்டுமென்றே கடந்து வருகின்றன. இந்த முடிவு, போரைத் தொடர்வதையும், உக்கிரமாக்குவதையும் மற்றும் வேண்டுமென்றே ஆத்திரமூட்டுவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் அவரது பதவிக்காலம் முடிய இன்னும் இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், ரஷ்யாவிற்கும் நேட்டோவிற்கும் இடையிலான நேரடி போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறிய "சிவப்புக் கோட்டை" கடந்து, ரஷ்யாவிற்குள் ஆழமாக சென்று தாக்கக்கூடிய அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு அங்கீகாரம் அளித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் தலையீட்டின் ஒரு பெரிய விரிவாக்கத்தின் ஒரு பாகமாக, அமெரிக்க இராணுவ ஒப்பந்தக்காரர்களை உக்ரேனுக்கு அனுப்ப பைடென் நிர்வாகம் அனுமதித்துள்ளது.
உக்ரேன் மக்கள் நேட்டோவின் பீரங்கிகளுக்கு இரையாக்கப்பட்டு ரஷ்யாவை தாக்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டதால் உக்ரேன் நாடு சிதறியுள்ளது, இதன் காரணமாக உக்ரேனிய தொழிலாளர்கள் மற்றும் படைச் சிப்பாய்களிடையே போருக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் தலைவராக கென்னடியை உயர்த்துவதென்பது, உலகின் மிகப் பணக்கார முதலாளித்துவ நாடான அமெரிக்காவை மீண்டும் மத்திய காலத்திற்கு கொண்டு செல்வதற்கு ஒப்பான, ஒரு பாரிய சமூக பிற்போக்குத்தனத்தைப் பிரதிநிதித்துவம் செய்வதாக இருக்கும்.
கோவிட் -19 பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து, அமெரிக்கா தற்போது பாரிய நோய்த்தொற்றின் ஒன்பதாவது அலையில் சிக்கியுள்ளது, மக்கள் இப்போது அதிகாரத்தில் இருப்பவர்களால் முற்றிலுமாக கைவிடப்பட்டுள்ளனர்.
குரங்கு அம்மை நோய் (MPOX) வைரஸின் கொடிய விகாரத்தின் சமீபத்திய அச்சுறுத்தல் குறித்த சர்வதேச அக்கறையின் பொது சுகாதார அவசரநிலை (PHEIC) அறிக்கையானது, முதலாளித்துவ ஆட்சியின் கீழ் முழு பொது சுகாதார உள்கட்டமைப்பின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது.
கோவிட்-19 தொற்றின் காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்க ஓட்டப்பந்தய வீரர் நோவா லைல்ஸ் (Noah Lyles) கொடூரமாக வீழ்ச்சியடைந்தது என்பது, பெருந்தொற்றுநோய் தொடர்கிறது மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கும் இது ஆபத்தானதாக உள்ளது என்ற யதார்த்தத்தை வரைபடமாக அம்பலப்படுத்துகிறது.
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் ஜோசப் கிஷோர் வழங்கிய அறிக்கை இது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய அறிக்கை இது
ஜோஸ் மா சிஸனின் வாழ்க்கையை ஆய்வு செய்வது என்பது, பிலிப்பைன்ஸில் கடந்த 60 ஆண்டுகால காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதாகும்
பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தில், ஹரிஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்பிடித்த கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குகள் இரண்டையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்
ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன
பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
வொல்ஃப்காங் வேபர் (Wolfgang Weber) தனது முழு வாழ்க்கையையும் தொழிலாள வர்க்கத்திற்கு சேவை செய்வதற்கும் சோசலிசப் புரட்சிக்கான தயாரிப்பிற்கும் அர்ப்பணித்த ஒரு தலைசிறந்த போராளி ஆவார்.
உழைக்கும் மக்களின் வீழ்ச்சி அடைந்து வரும் வாழ்க்கைத் தரங்களை நோக்கிய அவர்களின் இறுமாப்பு, உக்ரேன் மற்றும் காஸா போர்களுக்கான ஆதரவு, மற்றும் அவர்களின் அகதிகள்-விரோத நாடுகடத்தல் கொள்கை ஆகியவற்றுடன் சேர்ந்து, அமெரிக்காவில் பாசிசவாத ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு பாதை வகுத்த ஜனநாயகக் கட்சியினரைப் போலவே, சமூக ஜனநாயகக் கட்சியும் அதன் கொள்கைகளைக் கொண்டு மிகவும் வலதுசாரி கூறுபாடுகளைப் பலப்படுத்துகிறது.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா இரண்டிலும் வாகனத்துறை தொழிலாளர்கள் மத்தியில் உள்ள சாமானிய தொழிலாளர் குழுக்கள், அனைத்து முக்கிய தொழிற்சாலைகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட வேண்டும். இது தொழிலாளர்களுக்கு, உலகளாவியளவில் தொழில்துறையை மூடுவதை தடுப்பதற்கான அதிகாரத்தை அளிக்கிறது.
சனிக்கிழமையன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், பிராங்பேர்ட் புத்தகக் கண்காட்சியில், "எதிர்காலத்தை நோக்கி திரும்பு: 21 ஆம் நூற்றாண்டில் பாசிசம், போர் மற்றும் வர்க்கப் போராட்டம்" என்ற தலைப்பில் கலந்து கொண்ட 100 க்கும் அதிகமானவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
ஐரோப்பிய கவுன்சிலின் நாடாளுமன்றச் சபையில் அசான்ஜ் பின்வருமாறு கூறினார்: "இந்த அமைப்புமுறையானது சரியாக செயற்பட்டதால், நான் இன்று சுதந்திரமாக இருக்கவில்லை, மாறாக பல ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு நான் இன்று சுதந்திரமாக இருக்கிறேன், ஏனெனில் நான் பத்திரிகைத்துறையில் ஈடுபட்டதற்காக குற்றவாளி என ஒப்புக்கொண்டேன்."
கடந்த புதன்கிழமை, அமெரிக்காவும், பிரித்தானியாவும் நேட்டோ ஆயுதங்களைப் பயன்படுத்தி, ரஷ்யாவிற்குள் உக்ரேனிய தாக்குதல்களின் பாரிய விரிவாக்கத்தை உடனடியாக அறிவிக்கும் என்று கார்டியன் மற்றும் பொலிட்டிகோ பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒற்றைப் பிரச்சினை எதிர்ப்புகள் அதிதீவிர வலதுசாரிகளின் எழுச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது. இதற்கு சோசலிசத்திற்காக, மக்கள்தொகையில் பெருவாரியான தொழிலாள வர்க்கத்தின் அரசியல் மற்றும் தொழில்துறை அணிதிரட்டல்கள் அவசியமாகும்.
ஐக்கிய இராச்சியம் எங்கிலுமான நகரங்களில் இந்த வாரம் வெடித்த புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலகங்கள், 1930களுக்குப் பிந்தைய பிரிட்டனில் ஒரு பாசிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான மிகவும் ஒருங்கிணைந்த முயற்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.
"ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக இந்த அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது காங்கிரஸில் கிளாரா வைஸ்ஸால் வழங்கப்பட்டது
“ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும்!" என்ற தலைப்பில் உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது காங்கிரசுக்கு ஆண்ட்ரே டேமன் அளித்த அறிக்கை
"சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை உருவாக்குக! தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கு எரிக் லண்டன் அளித்த அறிக்கை
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற ஏழாவது SEP (USA) மாநாட்டின் நான்கு மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்
ஒரு சமூக ஊடகப் பதிவில், ட்ரம்ப் புலம்பெயர்ந்தோர் மீது போர் தொடுக்க தேசிய அவசரநிலையை அறிவிப்பேன் என்பது "உண்மை !!" என்று கூறினார்.
இந்த கொடூரமான சம்பவம், பிரதமர் அந்தோனி அல்பனீஸின் கூட்டாட்சி தொழிற்கட்சி அரசாங்கத்தின் கொடூரமான மற்றும் சட்டவிரோத கொள்கைகளின் விளைவாகும்.
அகதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள், புகலிடச் சட்டங்களை கடுமையாக்குதல் மற்றும் ஜேர்மனியில் சாக்சோனி மற்றும் துரிங்கியா மாநிலங்களின் தேர்தல்களுக்கு முந்தைய வாரத்தில் பொது வாழ்வில் ஆதிக்கம் செலுத்தும் பாதுகாப்பு அதிகாரிகளின் அதிகாரங்களை உயர்த்துவதை சோசலிச சமத்துவக் கட்சி (Sozialistische gleichheitspartei-ஜேர்மனி) திட்டவட்டமாக நிராகரிக்கிறது.
ஐக்கிய இராச்சியம் எங்கிலுமான நகரங்களில் இந்த வாரம் வெடித்த புலம்பெயர்ந்தோருக்கு எதிரான கலகங்கள், 1930களுக்குப் பிந்தைய பிரிட்டனில் ஒரு பாசிச இயக்கத்தை அபிவிருத்தி செய்வதற்கான மிகவும் ஒருங்கிணைந்த முயற்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன.
கண்காட்சிக்கான விளம்பரத்தில், "போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்" என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.
காட்டிக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.
மே 21 அன்று, முனிச்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் மண்டபத்தில் வாட்டர்ஸ் மற்றொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
சர்வதேச மாணவரும் பட்டதாரி பயிற்றுவிப்பாளருமான மொமோடோ தாலை, இடைநீக்கம் செய்து நாடு கடத்தும் நடவடிக்கையானது, தீவிரமடைந்து வரும் உலகப் போர் சூழ்நிலையில் ஜனநாயக உரிமைகள் மீதான விரிவான தாக்குதலின் ஒரு பகுதியாகும்.
ஒரு அமைப்பும் அதன் வர்க்கத் தன்மையும் அது தன்னைப் பற்றி என்ன சொல்கிறது என்பதன் மூலம் அல்ல, மாறாக அதன் வரலாறு மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டும்.
இந்த அறிக்கையானது, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கு அதன் அரசியல் ஆதரவை அறிவித்துள்ள ரஷ்யாவில் உள்ள ஒரு அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர் (YGBL) அமைப்பால் சமர்ப்பிக்கப்பட்டது.
கல்விசாரா தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தையும் ஏனைய தொழிலாளர் போராட்டங்களையும் ஆதரிப்பதில், தொழிற்சங்க தலைவர்களின் துரோக நடவடிக்கையை தோற்கடித்து உண்மையான போராட்டத்திற்கு தொழிலாளர்களை அணிதிரட்டும் முயற்சியுடன் மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும்.
ஜெனரல் இசட் தலைமையிலான எழுச்சியைத் தொடர்ந்து கென்யாவில் தொழிலாளர்களின் சமீபத்திய வேலைநிறுத்த அலையானது, ஜனாதிபதி வில்லியம் ரூட்டோவின் ஆட்சி மற்றும் சர்வதேச நாணய நிதியின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது ஆழமான கோபத்தை வெளிப்படுத்துகிறது. கென்யாவின் சுதந்திரப் போராட்டத்திலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ ஆட்சிகளுக்கு எதிரான "இரண்டாவது விடுதலை"யிலும் லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாடானது சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது.
இந்த உரையானது, 1929 ஆண்டிற்கும் 1933 ஆண்டிற்கும் இடையில் சோவியத் ஒன்றியத்திலிருந்து லியோன் ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட முதலாவது காலகட்டத்தின் போது, துருக்கியின் புயுக்கடா (பிரின்கிபோ) தீவில் அவரது வரலாற்றுப் பணிகள் தொடர்பான இரண்டாவது சர்வதேச நினைவு நாளில் டேவிட் நோர்த்தால் வழங்கப்பட்டதாகும்.
2024 ஆகஸ்ட் 4 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெற்ற சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) எட்டாவது காங்கிரஸில், தேசியத் தலைவரான டேவிட் நோர்த் வழங்கிய ஆரம்ப உரையை இங்கே பிரசுரிக்கின்றோம்.
பிட்ஸ்பேர்க்கில் உள்ள கார்னகி மெலன் (Carnegie Mellon ) கல்வி நிறுவனத்தின் விரிவுரையாளரான பேராசிரியர் எய்டன் பீட்ரி (Aidan Beatty), ஜெரி ஹீலி குறித்து வெளிவரவிருக்கும் அவரது புத்தகம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த புகழஞ்சலி டேவிட் நோர்தால் எழுதப்பட்டு கீர்த்தி பாலசூரியவின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2007 டிசம்பரில் WSWS இல் முதலில் வெளியிடப்பட்டது.
பின்வரும் கடிதமானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியவின் இறப்பின் முப்பத்தைந்தாவது நினைவாண்டில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பியதாகும்.
சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.
ஜூன் 1964 இல், ட்ரொட்ஸ்கிஸ்ட் எனக் கூறிக்கொள்ளும் மற்றும் நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஒரு கட்சி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்
SWP, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது
இந்த விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய செயலர் ஜோசப் கிஷோர், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை நடைபெற்ற SEP (US) இன் சர்வதேச கோடைகாலப் பள்ளியில் வழங்கினார்
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.